The last Q:
''கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கையில் சிறுகத்தி வைத்துக்கொள்ளுங்கள்!' என்று அறிவித்திருக் கிறீர்களே, வன்முறைப் பாதைக்கு நீங்களும் மாறுகிறீர்களா..?''
[Why have you advised cadres to have small knife with them.Have you also resorted to violent path?]Answer:
''இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஆலடி அருணா, தா.கிருஷ்ணன், பூண்டி கலைச்செல்வம் போன்றவர்களைக் கொன்றவர்கள் கம்யூனிஸ்ட் தொண்டர்களா? மதுரை சன் டிவி அலுவலகத்தில் உயிர் பலி வாங்கியது கம்யூ னிஸ்ட்டுகளா? மணல் திருடர் களைத் தட்டிக்கேட்ட எங்கள் தோழன் ஜெயக்குமாரை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்! எனவே, தற்காப்புக்காகத்தான் எங்கள் தோழர்களைக் கையில் கத்தி வைத்துக்கொள்ளச் சொன்னேன்.
சமூக விரோதிகளிடம் கம்யூனிஸ்ட்டுகள் வெட்டுண்டு விழுவது கட்சிக்கு அவமானம். எங்கள் தொண்டர்களுக்கு கத்தி, லத்தி என ஆயுதப் பயிற்சி அளிக்க இருக்கிறோம். ஆயுதங்கள் இல்லாமல் இனி தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாது! சமூக விரோதி யிடம் இருக்கும் கத்திக்கும் சமூகத் தொண்டனிடம் இருக்கும் கத்திக்கும் வித்தியாசம் உண்டு!''
[Imp. point in the answer: I have asked them to have knives for their own safety. We have planned for knife, lathi kind of arms training to our cadres. Without arms, you can't do politics in Tamilnadu. There is a difference in the knife that a social enemy has and the knife that social loyalist has]
Long live Democracy!
1 comment:
If everyone has a knife, I won't feel safe without my gun. Now I have a perfect legitimate reason for carrying a gun.
Post a Comment