My colleague Kudi's thoughts
இலங்கை
-----------------
தெற்கு ஆசிய வரைபடத்தில் - இலங்கையை
பள்ளிப்பருவத்தில் பார்த்தபோது
தண்ணீர்த் துளியாய்த் தெரிந்தது !!
கல்லூரி நாட்களில்
கண்ணீர்த் துளியாய்த் தெரிந்தது !!
இப்போது
ரத்தத் துளியாய் மட்டுமே தெரிகிறது !!
May 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Touching ! Island of tears turned into a huge blob of blood !
Post a Comment